நிகழ்வுகள் --- தொடர்புகளுக்கு"/>
லண்டனில் காலமான,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம் அவர்களின் இறுதிநிகழ்வுகள் பற்றிய முழுவிபரங்கள் இணைப்பு!

லண்டனில் காலமான,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம் அவர்களின் இறுதிநிகழ்வுகள் பற்றிய முழுவிபரங்கள் இணைப்பு!

யாழ். அல்லைப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜெயவாணி சிவபாதசுந்தரம் அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சந்தோஷலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

வனஜா(அனந்தநாயகி- இலங்கை), வசந்தா(லண்டன்), சிறிகாந்தன்(லண்டன்), ஜெயகாந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அன்னசோதி, தங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சண்முகானந்தன்(இலங்கை), செல்வநாயகம்(லண்டன்), கிரிஜா(லண்டன்), கிருபா(லண்டன்), சாரதாதேவி(லண்டன்), விஜயதேவி(லண்டன்), ஜீவதேவி, தவநேசன்(Ness solicitor- லண்டன்), அம்பிகாதேவி(லண்டன்), சுஜிதாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆர்த்தி, திவ்யா ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,

அருண், அர்ச்சனா, பிரணவன், பிரவீன், பிருந்தா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

 

சிவபாதசுந்தரம்

 

சிறிகாந்தன்

 

வசந்தா

 

ஜெயகாந்தன்

 

சண்முகானந்தன்

 

தவநேசன்(Ness)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux