யாழ் கொக்குவில் பொற்பதி பிள்ளையார் ஆலயத்தில்-வெள்ளிக்கிழமை மாலை மிக உக்கிரமாக நடைபெற்ற-சூரன் போர்க் காட்சியினை பதிவு செய்து எமக்கு அனுப்பி வைத்துள்ளார் எங்கள் வீடியோப்பதிவாளர்-
இம்முறை வளமையினை விட யாழ்குடாநாடு முழுவதிலும் அமைந்துள்ள ஆலயங்களில் அதி உக்கிரமாக சூரன்போர் நடைபெற்றதாக பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.