நயினாதீவு இறங்குதுறை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

நயினாதீவு இறங்குதுறை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

உலகப்புகழ்பெற்ற,நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில்கொண்டு அருள்பாலித்து வரும்-நயினாதீவின் முக்கிய  இறங்குதுறையானது,நீண்டகாலத்தின் பின் தற்போது மிகப்பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு வருவதாக  அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் நயினாதீவில்,அமைந்துள்ள நாகவிகாரைக்குச் செல்வதற்கான இறங்குதுறையானது பலகோடிரூபா செலவில் புனரமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆண்டுதோறும் நயினை நாகபூசணி அம்மனை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் -இந்த இறங்குதுறையூடாகவே வந்து செல்கின்றனர் என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்.

நிழற்படங்கள்….நயினை எம்.குமரன்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux