யாழ் தீவகம் வேலணை மத்திய கல்லூரியின், 73வது கல்லூரிதினமும், 2018ம் ஆண்டுக்குரிய பரிசளிப்பு விழாவும்-கடந்த 01.11.2018 வியாழக்கிழமை அன்று-கல்லூரியின் அதிபர் திரு சிவசாமி.கிருபாகரன் அவர்களின் தலைமையில், சேர் வை துரைசுவாமி மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.