யாழ் தீவகம் மண்கும்பான் மேற்கைப்பிறப்பிடமாகவும்- France Versailles ஜ வசிப்பிடமாகவும் கொண்ட திரு குலசேகரப்பிள்ளை குமரவதனன் (குரு) அவர்கள் 01.10.2018 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் அகாலமரணமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வரும் 15.10.2018 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் நடைபெறவுள்ளது.
பார்வைக்கு/ இறுதிக்கிரியை…
15/10/2018 திங்கள் காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை
இடம்….
15 rue de la porte de Buc
78000 versailles
தகனம்…..
15/10/2018 திங்கட்கிழமை…..
நேரம் ….
14.30
இடம்….
104 rue de la porte Trivaux
92140 Clamart
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு…..
மனைவி-(பிரான்ஸ்)0033753136137
சகோதரி-(ரஞ்சினிதேவி இலங்கை) 0094764397346
தகவல்-திரு ஈசன்-லண்டன்