மண்டைதீவு திருவெண்காடுசித்திவிநாயகப் பெருமானின் ,கொடியேற்றம்,வேட்டை,சப்பறம்,தேர், ஆகிய  திருவிழாக்களின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

மண்டைதீவு திருவெண்காடுசித்திவிநாயகப் பெருமானின் ,கொடியேற்றம்,வேட்டை,சப்பறம்,தேர், ஆகிய திருவிழாக்களின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் வருடாந்த
மகோற்சவம் கடந்த   17.08.2018 வெள்ளிகிழமை காலை கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் நடைபெற்று- 24.08.2018 வெள்ளிக்கிழமை அன்று வேட்டைத்திருவிழாவும்,இரவு சப்பறத்திருவிழாவும்,வெகு சிறப்பாக நடைபெற்றதுடன் மேலும்-25.08.2018 சனிக்கிழமை காலை சித்திவிநாயகப்பெருமான் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியும் இடம்பெற்றது.
அல்லையூர் இணையத்தினால்,பதிவுசெய்யப்பட்ட…..
கொடியேற்றம்-
வேட்டை-
சப்பறம்-
தேர் ….ஆகிய முக்கிய திருவிழாக்களின்  முழுமையான வீடியோப்பதிவினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

Leave a Reply

}

Hit Counter provided by technology news