அல்லைப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும்-மண்டைதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,கொண்ட திரு செல்லத்துரை கார்த்திகேசு அவர்கள் 10.08.2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்,காலஞ்சென்ற,செல்லத்துரை-அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற,செல்லத்தம்பி-சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வபாக்கியத்தின் அன்புக்கணவரும்,
சுரேந்திரன்,குகதர்சன்,சுகதர்சன் (ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாநிதி,சுரேபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான,வரப்பிரகாசம்,தங்கமுத்து,சிவஅன்பு,கதிராசிப்பிள்ளை மற்றும் தில்லையம்பலம் (ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரணியா,கீர்த்தனா,யதுர்சன் ஆகியோரின் அன்புப்பேரனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை,12.08.2018 ஞாயிற்றுக்கிழமை மதியம் மண்டைதீவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று-பின்னர் உடல் மண்டைதீவு தெற்கில் அமைந்துள்ள இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரையும்,ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்….
மகன் சுமன்கார்த்தி (ஜெர்மனி)
தொடர்புகளுக்கு….
மண்டைதீவு....0094772607759
ஜெர்மனி……00491637921192