அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,சிவப்பிரகாஷ்-பத்மஸ்ரீ அவர்களின் திருமண வாழ்த்துப்பா இணைப்பு…

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,சிவப்பிரகாஷ்-பத்மஸ்ரீ அவர்களின் திருமண வாழ்த்துப்பா இணைப்பு…

எமது அல்லையூர் இணையத்தளம் இயங்குவதற்கு முதற்காரணமாகவிருந்து பேருதவி புரிந்து வரும்-பிரான்ஸில் வசிக்கும்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு தவவிநாயகம் சந்திரகுமார் -தவநாயகி தம்பதிகளின்  இரண்டாவது மகன் செல்வன் சிவப்பிரகாஷ் அவர்களுக்கும்-திரு சந்திரகுமார் அவர்களின் தங்கையான, சிிவானந்தன்-சத்தியபாலினி தம்பதிகளின் மூத்த மகள் செல்வி பத்மஸ்ரீ அவர்களுக்கும்-15.07.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் கீழ் வரும் முகவரியில் திருமணம் நடைபெறவுள்ளது.

இல்லற வாழ்வில் இணையும்,மணமக்களை,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,கலாநிதி பண்டிதர் திரு செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் வாழ்த்திப்பாடிய மணமங்கல வாழ்த்துப்பாமாலை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் மணமக்களை -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினர் சார்பிலும்,அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்,வாழ்த்தி மகிழ்கின்றோம்.

திருமண மண்டப முகவரி…

Dock Pullman

50-Avenue President Wilson

93200 La Plaint Saint Denis

France

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux