கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல ஆனிமாதம் பிறந்த மாணவர்களின் பிறந்தநாள் விழா கடந்த 27.06.2018 புதன்கிழமை அன்று தலைவர் திரு பொன்.நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்கள் கலந்து கொண்டார்.