மண்டைதீவைச் சேர்ந்த, திருமதி சபாபதிப்பிள்ளை செல்லம்மா அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

 மண்டைதீவைச் சேர்ந்த, திருமதி சபாபதிப்பிள்ளை செல்லம்மா அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

 

மண்டைதீவு2ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொக்குவில் பொற்பதிவீதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சபாபதிப்பிள்ளை செல்லம்மா அவர்கள் 19.06.2018 அன்று காலமாகிவிட்டார். 

 

அன்னார் காலம்சென்ற சபாபதிப்பிள்ளை (முன்னாள் பூசகர் கண்ணகி அம்மன் கோவில் – மண்டைதீவு) அவர்களின் அன்புமனைவியும், காலம்சென்ற சோமசுந்தரம் – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும் கலம்சென்ற கந்தையா – நாகம்மாதம்பதிகளின் அன்பு மருமகளும், கமலாதேவி, சந்திரகுமாரன் (அமரர்), இரத்தினகுமாரன் (முன்னாள் கிராமசேவையாளர்,கனடா), லீலாதேவி (அமரர்), விஷயகுமாரன் (தலமை பூசகர் கண்ணகை அம்மன்கோவில் – மண்டைதீவு), ஜெயக்குமாரன்(அமரர்), ஜெயக்குமாரன் (சுவிஸ்), உதயகுமாரன் (சுவிஸ்) ஆகியோரின் தாயாரும், கனகநாதன் (அமரர்), புனிதவதி (கனடா),உதயராணி, காஞ்சனா (சுவிஸ்), சுதர்சினி (சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும், அமரர்கள் தியாகராசா, நடராசா, சோதிநாதன்,சுப்பிரமணியம், சங்குவதி, புனிதவதி, விநாயகமூர்த்தி, தில்லம்மா, கைலாசநாதன், சண்முகரட்ணம், ஆகியோரின்சகோதரியும், 

தேவிகா (கனடா), கார்த்திகா (நோர்வே), காஞ்சனா, கல்ப்பனா (பிரான்ஸ்), ஜனகன் (அமரர்),செந்தூரன் (கனடா), ஜெகத்ஜெனனி (கனடா), புருசோத்மன் (கனடா), லவுசியா (கனடா), கௌதமன் 
(கனடா), சௌமியா (கனடா),  விஷயதீபன் (அவுஸ்திரேலியா), நந்ததீபன், ஜனார்த்தனன் 
(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்), சாரங்கன் (சுவிஸ்), தாட்சாயினி (சுவிஸ்), சங்கவி (சுவிஸ்), 
சுபாங்கி (சுவிஸ்), பார்கவி (சுவிஸ்) ஆகியோரின்  பேர்த்தியும்,  

சிந்துஜா (கனடா), சாதுசன் (கனடா), விதுஷன்  (கனடா), சுடரினி, கேதாரன், நேருஜன் 
(நோர்வே), தமிழரசி (பிரான்ஸ்), தமிழரசன் (பிரான்ஸ்), ஹரிஸ் (கனடா) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux