அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் தேர்த்திருப்பணிக்கு காணிக்கை நிதி வழங்கியவர்களின் பெயர் விபரங்கள்- மூன்றாம் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் தேர்த்திருப்பணிக்கு காணிக்கை நிதி வழங்கியவர்களின் பெயர் விபரங்கள்- மூன்றாம் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள  புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாளை முன்னிட்டு-அன்னையின் பக்தர்களால்,14 லட்சம் ரூபாக்களில் சிறிய தேர் ஒன்று அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 இவ்வருடம், அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை,இத்தேர்மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சிதரவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காணிக்கைத்தேர்…..

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி  திரு செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மேற்பார்வையில்,ஆலய நிர்வாகத்தினாலும், மற்றும் பிரான்ஸில் வசிக்கும்,இவ்வாலயத்தின் பங்கைச் சேர்ந்த, திரு பொன்னுத்துரை ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின்  தலைமையிலும் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அல்லைப்பிட்டியில் மதவேறுபாடின்றி, அனைத்து மக்களாலும் வணங்கப்பட்டுவரும்-புனிதகார்மேல் அன்னையின் தேர்திருப்பணிக்கு,காணிக்கை நிதி வழங்கிய பக்தர்களின் பெயர் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் தேர் இருப்பிடம் அமைத்தல் …

ஆலய வீதி புனரமைப்பு….

தேர் அமைத்த ஆச்சாரியார் கௌரவிப்பு…

தேர் இழுப்பதற்கான கயிறு… எனச் செலவுகள் அதிகரித்துச் செல்வதனால்….

யாழ் தீவகத்தில் முதற்தடவையாக,தேரேறி வரும்-புனித கார்மேல் அன்னையின் தேர்த்திருப்பணியில் நீங்களும் இணைந்து முடிந்தளவு  நிதியினை வழங்கி  அன்னையின் அருளாசி பெற்றுய்யுமாறு பணிவுடன்  வேண்டி நிற்கின்றோம்.

01-திருமதி நாகலட்சுமி வியாகரத்தினம் (அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 200 ஈரோக்கள்

02-திருமதி அலெக்சாண்டர் ஞானம்மா(அல்லைப்பிட்டி-கனடா) 300 கனடா டொலர்கள்

03-திரு திருமதி  கதிர்காமு மோகனசுந்தரம்  K.M.S  (புங்குடுதீவு- அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 350 ஈரோக்கள்

04-திரு திருமதி அலெக்சாண்டர் அன்ரன் (அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

05-திரு திருமதி  கிஸ்ணபிள்ளை இராசலிங்கம்(அல்லைப்பிட்டி-சுவிஸ்) 100 ஈரோக்கள்

06-திரு திருமதி ஏரம்பு வேலும் மயிலும்(மண்கும்பான்-பிரான்ஸ்) 300 ஈரோக்கள்

07-திரு திருமதி  இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)- (அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

08-திரு திருமதி  ஞா.ஞானசம்பந்தன் (லண்டன்)-300 ஈரோக்கள்

09-திரு திருமதி  வியாகரத்தினம் விமலராஜா(அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

10-திரு திருமதி வியாகரத்தினம் ஆனந்தராஜா (அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 300 ஈரோக்கள்

11-திரு திருமதி வியாகரத்தினம் வசந்தராசா (அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

12-திரு திருமதி வியாகரத்தினம் சௌந்தரராசா (அல்லைப்பிட்டி-நோர்வே) 20 ஆயிரம் ரூபாக்கள்

13-திரு திருமதி விஜயாழினி சந்துரு-விமலராஜா (அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

14-திரு திருமதி நீக்கிலாபிள்ளை (தம்பிராசா) சிங்கராசா  (அல்லைப்பிட்டி-ஜெர்மனி) 150 ஈரோக்கள்

15- திரு திருமதி செல்லத்துரை பாஸ்கரன்   (வேலணை-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

16-திரு திருமதி செல்லத்துரை  சிறிதரன்   (வேலணை-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

17-திரு திருமதி  கே.விக்னராஜா -விக்னா  (வேலணை-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

18-திரு திருமதி ்ஸ்ரனிஸ்லாஸ் பொன்னுத்துரை குடும்பத்தினர்-(அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 300 ஈரோக்கள்

19-திரு திருமதி நகுலன் சுகிர்தராணி (அல்லைப்பிட்டி-சுவிஸ்) 100 ஈரோக்கள்

20-திரு திருமதி ரவி பத்மாவதி  (அல்லைப்பிட்டி-சுவிஸ்) 150 ஈரோக்கள்

21-பரிஸ் லாசப்பல் டிஸ்னி  உணவக உரிமையாளர்-100 ஈரோக்கள்

22-திரு விசுவலிங்கம் பிரபலாதன் (அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

23-திரு சின்னத்தம்பி- குட்டி (மண்கும்பான்-பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

24-திரு திருமதி செல்லையா சிவா (அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

25-திரு திருமதி சக்திதாசன் சிவசரணம்  (மண்டைதீவு-டென்மார்க்) 10 ஆயிரம் ரூபாக்கள்

26-Mrs Jeffrey Allan Jeyanalini-(Denmark)-25 ஆயிரம் ரூபாக்கள்

27-Mr Shanmuganathan Beatrice-(Denmark)-15 ஆயிரம் ரூபாக்கள்

28-Mrs Dillon Nirojini-(Denmark)-10 ஆயிரம் ரூபாக்கள்

29-திரு திருமதி ஏஞ்சல்-(அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

30-திரு திருமதி பியலக் துளசிகா (பிரான்ஸ்) 150 ஈரோக்கள்

31-திருமதி பற்றிமா வில்லியம் ஜெயராஜ்-(டெஸ்மன்-சங்கீதா)(அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

32-திரு திருமதி பொன்னுத்துரை யோகரட்ணம்(அல்லைப்பிட்டி-லண்டன்) 100 ஈரோக்கள்

33-திரு திருமதி இரத்தினசபாபதி கேதாரநாதன்(அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

34-திரு திருமதி ரனிக்கிளாஸ் பஸ்தியாப்பிள்ளை (யாழ்-மன்னார்-பிரான்ஸ்)50 ஈரோக்கள்

35-திரு திருமதி நாகராசா இராசலிங்கம் (மண்கும்பான்-பிரான்ஸ்)50 ஈரோக்கள்

36-திரு திருமதி செல்லப்பெருமாள் வரதராஜா(அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

37-திரு திருமதி தில்லைநாதன் பரஞ்சோதிநாதன் (அல்லைப்பிட்டி-டென்மார்க்) 25 ஆயிரம் ரூபாக்கள்

38-திரு திருமதி பொன்னுத்துரை அருள்சீலன்  (அல்லைப்பிட்டி-கொழும்பு) 10 ஆயிரம் ரூபாக்கள்

39-திரு திருமதி செல்லத்துரை குகதாஸ் (மண்கும்பான்-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

40-திரு திருமதி  பத்மநாதன் நவநீதன் (மண்கும்பான்-பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

41-திரு திருமதி கதிர்காமத்தம்பி புவனேந்திரன் (திருகோணமலை-பிரான்ஸ்) 20 ஈரோக்கள்

42-திரு திருமதி முத்துக்குமார் கண்ணகுமார்(அல்லைப்பிட்டி-லண்டன்) 100 பவுண்ஸ்

43-திரு திருமதி  சுப்பிரமணியம் இராசலிங்கம் -எஸ்.ஆர்(அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 250 ஈரோக்கள்

44-திரு நீ .யாகப்பு (அல்லைப்பிட்டி-யாழ்ப்பாணம்) 20 ஆயிரம் ரூபாக்கள்

45-mr mrs  Rekana Winston (பிரான்ஸ்) 20 ஈரோக்கள்

46-திரு சோமசுந்தரம் உமாபதிசிவம் (மண்கும்பான்-பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

47-திரு திருமதி கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம்(மண்கும்பான்-பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

48- திரு பாலசுப்பிரமணியம் அகிலன்(மண்கும்பான்-பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

49-திரு திருச்செல்வம் தவச்செல்வம்(மண்கும்பான்-பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

50-திரு திருச்செல்வம் கலைச்செல்வன் -வாசன்(மண்கும்பான்-பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

51-திரு திருமதி விஜேந்திரன் பிறேமா(மண்கும்பான்-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

52- திரு திருமதி சோ.சோமகாந்தன்(மண்கும்பான்-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

53-திருமதி கந்தசாமி செல்வராணி (வேலணை-பிரான்ஸ்) 20 ஈரோக்கள்

54-திரு திருமதி கணபதிப்பிள்ளை கந்தவேள்  (வேலணை-பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

55-திரு திருமதி கோபாலபிள்ளை சிவஞானசுந்தரம்(மண்கும்பான்-பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

56-திரு திருமதி  தவவிநாயகம் சந்திரகுமார்(அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 250 ஈரோக்கள்

57-திருமதி சவரிமுத்து -சிங்கராஜா அக்நேசம்மா(அல்லைப்பிட்டி-)40 ஆயிரம் ரூபாக்கள்

58-திரு திருமதி  தவவிநாயகம் சூரியகுமார் (அல்லைப்பிட்டி-லண்டன்) 250 பவுண்ஸ்

59-திரு ஞானமுத்து செபஸ்தியாம்பிள்ளை(அல்லைப்பிட்டி-கனடா)51.600  ரூபாக்கள்

60-திருமதி ராஜ்குமார் ரெஜினா (அல்லைப்பிட்டி-ஜெர்மனி)10 ஆயிரம்  ரூபாக்கள்

61-திரு திருமதி சித்ராங்கன் அனுசிகா(மண்கும்பான்-பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

62 திரு திருமதி சி.ஜனேந்திரன்(அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

63-செல்வி கஜந்தன் நைனிகா(மண்கும்பான்-பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

64-திரு பேரம்பலம் பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர்(மண்கும்பான்-பிரான்ஸ்) 150 ஈரோக்கள்

65-திரு திருமதி சாந்தலிங்கம் இளந்திரையன்(வேலணை-பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

66-திரு திருமதி நல்லநாதசிவம் கேதீஸ்வரன்(மண்கும்பான்-லண்டன்) 50 ஈரோக்கள்

67-திரு திருமதி சின்னத்தம்பி காண்டீபன் -பாபு(மண்கும்பான்-பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

68-திரு திருமதி கலா ராஜன் ( நயினாதீவு-பிரான்ஸ்)25 ஈரோக்கள்

69-திரு சுதன் கந்தையா( புங்குடுதீவு-பிரான்ஸ்)30 ஈரோக்கள்

70-திரு திருமதி அலெக்சாண்டர் யோசப்(அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) 100 ஈரோக்கள்

71-திரு நீ.நீக்கிலாஸ்(அல்லைப்பிட்டி-ஜெர்மனி) 5ஆயிரம் ரூபாக்கள்

72-செல்வி சண் எலேயானா(பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

73செல்வன் சண்  நத்தனாஎல்(பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

74-அமரர்  திரு ஸ்ரனிஸ்லோஸ் குடும்பத்தினர்(அல்லைப்பிட்டி-கனடா) 275 கனடா டொலர்கள்

75-திரு பிலிப்பையா துரை (அல்லைப்பிட்டி-கனடா) 100 கனடா டொலர்கள்

76-அமரர் வி.கதிர்காமு குடும்பத்தினர் (அல்லைப்பிட்டி-கனடா) 50 கனடா டொலர்கள்

77-திருமதி அகஸ்ரின் விமலா (கனடா) 20 கனடா டொலர்கள்

78-திரு மு.ஜெயரூபன் (அல்லைப்பிட்டி-சுவி்ஸ்) 15ஆயிரம் ரூபாக்கள்

79-திரு பீற்றர் ரெஜி(அல்லைப்பிட்டி-கனடா) 10ஆயிரம் ரூபாக்கள்

80-திரு சகாயராசா ஜல்வின்(அல்லைப்பிட்டி-கனடா) 10ஆயிரம் ரூபாக்கள்

81-திருமதி ஈஸ்வரி பென்ஜமின்(அல்லைப்பிட்டி-டென்மார்க்) 10ஆயிரம் ரூபாக்கள்

82-திருமதி ஞானேஸ்வரி-சாந்தி(அல்லைப்பிட்டி-கனடா) 25 ஆயிரம் ரூபாக்கள்

83-தவசீலன் பியூன்-(லண்டன்) 20 பவுண்ஸ்

84-றோய் சரன்ராஜ்-(லண்டன்) 20 பவுண்ஸ்

85-திரு திருமதி குமார்-ராசாத்தி(மட்டுவில்-பிரான்ஸ்) 50 ஈரோக்கள்

86–திரு ஈசன் (மண்கும்பான்-லண்டன்) 50ஆயிரம் ரூபாக்கள்

மேலதிக கணக்கு விபரங்கள் அனைத்தும் தேர்த்திருப்பணிகள் நிறைவடைந்த பின்னர்   இணைக்கப்படும்.

பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்….

பெயர்….Mount Carmel Church Development Fund

வங்கியின் பெயர்….Commercial Bank Jaffna

கணக்கு இலக்கம்…..8060138803

அனைத்துத் தொடர்புகளுக்கும்….

திரு பிரான்ஸிஸ் சுரேந்திரன்  (ஆலய பொருளாளர்-அல்லைப்பிட்டி)-0094776109695

திரு பொன்னுத்துரை ஸ்ரனிஸ்லாஸ் (பிரான்ஸ்)-0033651950313

அல்லையூர் இணைய இயக்குனர்  (பிரான்ஸ்) –0033651071652

முக்கிய குறிப்பு……

உலக நாடுகளிலிருந்து வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்புபவர்கள்-தவறாது பற்றுச்சீட்டுக்களை  எமது மின் அஞ்சலுக்கோ அல்லது வைபருக்கோ அனுப்பி வைக்கும் படி வேண்டுகின்றோம்.

மின் அஞ்சல் முகவரி..

info@ allaiyoor.com

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் தேர்த்திருப்பணிக்கு பணம் அனுப்புவதற்கான பேராதரவினை வழங்கி வரும்-நம்மவரின் நாணயமாற்று நிலையம்… 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux