அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த ஜப்பசிவெள்ளித் திருவிழா-கடந்த 18-10-2013 வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகி தொடர்ந்து 25-10-2013 அன்று 2வது வார வெள்ளிக்கிழமை திருவிழாவும் வெகுசிறப்பாக நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது-எமது செய்தியாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட நிழற்படங்களை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.அத்தோடு ஆலய தர்மகத்தா பெரியவர் நடேசபிள்ளை அவர்கள் எமது இணையத்தின் ஊடாக விடுத்துள்ள செய்தியில் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ள இத்திருவிழாக்களில் ஆசாரசீலர்களாக கலந்துகொள்வதோடு-அபிசேகத்திற்கு வேண்டிய பால்-பழம்-புஸ்பம் முதலியவற்றை எடுத்து வருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
