யாழ் மண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலய சங்காபிஷேக விழாவின் நிழற்படத்தொகுப்பு!

யாழ் மண்டைதீவு சாம்பலோடை கண்ணகி அம்மன் ஆலய சங்காபிஷேக விழாவின் நிழற்படத்தொகுப்பு!

யாழ் மண்டைதீவில் அமைந்துள்ள சாம்பலோடை அருள்மிகு கண்ணகி அம்மன் தேவஸ்தான  கும்பாபிஷேக தின அஷ்டோத்திர சத (108) சங்காபிஷேக விழா  19.05.2018 சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

சங்காபிஷேக விழாவின் இறுதியில்  அடியவர்களுக்கு,அன்னதானமும் வழங்கப்பட்டது.

அண்மையில்  ஆலயத்திற்கான முன் மண்டபம் அமைக்கப்பட்டு-கூரைவேலைகள் நிறைவடைந்துள்ள போதிலும்-  நிலம் செப்பனிடப்பட  வேண்டியிருப்பதனால்,பக்தர்கள் யாராவது உதவ முன்வந்தால் தொடர்புகொள்ளுமாறு -இவ்வாலயத்தை,முன்னின்று புனரமைத்து வரும்-கனடாவில் வசிக்கும்-மண்டைதீவு மண்ணின் மைந்தர் திரு சி.ஜெயசிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புகளுக்கு….

திரு சி.ஜெயசிங்கம்-கனடா

தொலைபேசி இலக்கம்… 0014163190409  (viber)-கனடா

Leave a Reply