யாழ் தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை,வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,அமரர் பொன்னுத்துரை செல்வராஜா (முன்னாள் உமா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் வங்களாவடி வேலணை)அவர்களின் புதல்வர் திரு செல்வராஜா நர்மிலன் அவர்களினால்,பிரான்ஸ் பரிஸின் புறநகர்பகுதியான,78180-MONTIGNY LE BRETONNEUX என்ற பகுதியில்,பிரான்ஸின் மிகப்பெரிய பல்பொருள் வியாபார நிலையமான,Carrefour இன் கிளைநிறுவனமான Carrefour market என்னும் வியாபார நிலையம் 02.05.2018 புதன்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது.
தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நிர்வாகத்திறனுடன் இப்படியான வர்த்தக நிலையங்களை நடத்துவது என்பது பாராட்டுக்குரியதாகும்-எமது சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.