சாட்டி வெள்ளைக்கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள-கட்டணக்கழிப்பிடம்-கட்டணக்குளியலறை-கட்டண வாகனத்தரிப்பிடம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

சாட்டி வெள்ளைக்கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள-கட்டணக்கழிப்பிடம்-கட்டணக்குளியலறை-கட்டண வாகனத்தரிப்பிடம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

DSCF11471150834_1410877135802454_1491338956_n5_06

வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையில் உல்லாசப்பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு வேலணை பிரதேசசபையினால் அமைக்கப்பட்டு வந்த-கட்டணக்கழிப்பிடம்-கட்டணகுளியலறை-மற்றும் கட்டண வாகனத்தரிப்பிடம் என்பன தற்போது செயற்படத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவகம் நோக்கி   வருகை தரும் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப்பயணிகளுக்கு இச்சேவை பேருதவியாக இருப்பதோடு-இக்கட்டணசேவையினால் வேலணை பிரதேசசபைக்கு அதிகளவான வருமானமும் கிடைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1174828_1410879339135567_1185331552_n 1175436_1410881295802038_1192681359_n 1175485_1410879405802227_579084514_n 1187019_1410881335802034_521013784_n 1236369_1410879382468896_911759472_n 1175485_1410879405802227_579084514_n Chatty-Beach01 (1) DSCF1147 DSCF1152 DSCF1153 DSCF1148

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux