அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பி அருளம்பலம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பி அருளம்பலம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும்,கொண்டிருந்த,அமரர்  திரு சின்னத்தம்பி அருளம்பலம்  (அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகன் கோவில், மற்றும் வாகீசர் சனசமூக நிலையம் ஆகியவற்றின் முன்னாள் தலைவர்) அவர்களின் 8ம் ஆண்டு நினைவுதினம் (திதி) 26.04.2018 வியாழக்கிழமையாகும்.

அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,வவுனியாவில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply