அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சுகந்தினி குணபாலசிங்கம் (ஹம்ஸா) அவர்கள் லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சுகந்தினி குணபாலசிங்கம் (ஹம்ஸா) அவர்கள் லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி சுகந்தினி குணபாலசிங்கம் அவர்கள் 14.04.2018, சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகவும் வருத்தத்துடன் அறியத்தருகிறோம்.

அன்னார், குணபாலசிங்கம் -லில்லிமலர் ஆகியோரின் அன்பு மகளும் பிரவீனின் பாசமிகு தாயாரும் சுகுணராஜின் (ரிஷி) அன்புச் சகோதரியும் மஞ்சுளா சுகுணராஜின் அன்பு மைத்துனியும் மனோஜ், ரிஷான், அபிசரண் ஆகியோரின் பாசமிகு அத்தையும் காலம் சென்ற கிறிஸ்தீனம்மா சின்னையா, இராஜேஸ்வரி இராஜநாயகம், செல்வமணி குணதாசன், ஜோசப்பினா, ஜெசிந்தா சகாயராசன்  ஆகியோரின் பெறாமகளும்  அரியரட்ணம் செல்லமணி, ஞான அமிர்தம் குணரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகளும் ராசன் (சிறி – லண்டன், ரதீஸ்வரன் (சுவிஸ்), காலம்சென்ற ரவிசங்கர், ரமேஸ்குமார் (லண்டன்),  ராஜேஸ்கண்ணா (சுவிஸ்), லக்ஸியா (லண்டன்) அசோக்குமார் (பிரான்ஸ்), அனிதா (பிரான்ஸ்), ஆஷா, ஜெமி, சுரேஸ்குமார் (பிரான்ஸ்), கல்வின் -எர்வின் (கனடா) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும் சமிந்தா, சஞ்சீவன், றசிதா,விஜிதா, கரன் , சுதன், தீபன், கௌதமி ஆகியோரின் மைத்துனியும் ஜனக்ஸன், ஜோனத்தன், ராமானுஜன், அபிநயன், அக்ஸரா, நாராயணி, யதுர்சினா, எழில் அழகி, தில்ஸான், லஜனி, சாம்பவி,சாயிஷான், சுவிஸ்கா, ஆகியோரின் அத்தையும் அனுஷ்கா, ஆர்ருஷன், திபுஷன், துஷான் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார். 

அன்னாரின்  இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம்…

காலம்…06.05.2018 ஞாயிற்றுக்கிழமை

நேரம்…..காலை 9மணிமுதல் 12 மணிவரை…

இடம்…50 Whitta Road, Manor Park, E12 5DA. லண்டன்

இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தொடர்புகளுக்கு……….

ரமேஸ் +44 07828893745

ராசன் (சிறி)  +44 07495853757

குணபாலசிங்கம் + 94 771151494

ரிஷி + 33 0758707079

கிளி + 33 0761359589

 

Leave a Reply