அமரர்  திருமதி கிறீஸ்தம்மா சின்னையா அவர்களின் இறுதிநிகழ்வுகள் 23.04.2018 திங்கட்கிழமை காலை அல்லைப்பிட்டியில் நடைபெறவுள்ளன-விபரங்கள் இணைப்பு!

அமரர் திருமதி கிறீஸ்தம்மா சின்னையா அவர்களின் இறுதிநிகழ்வுகள் 23.04.2018 திங்கட்கிழமை காலை அல்லைப்பிட்டியில் நடைபெறவுள்ளன-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கிறீஸ்தம்மா சின்னையா அவர்கள் 19.04.2018, வியாழக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில்  இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகவும் வருத்தத்துடன் அறியத்தருகிறோம்.

அன்னார், காலம் சென்றவரான ஜோன் சின்னையாவின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான ஜோன் சின்னத்துரை மற்றும் நாகம்மாவின் அன்பு மகளும் மைக்கல்தாசனின் (ராசன் -லண்டன்) பாசமிகு தாயாரும் மங்களேஸ்வரி மைக்கல்தாசனின் அன்பு மாமியாரும் ஜனக்ஸன், ஜொனாத்தன் (லண்டன்)ஆகியோரின் அன்புப் பெயர்த்தியும், இரத்தினம் ராஜநாயகம் (கொழும்பு), லில்லிமலர் , செல்லமணி குணராசன், மேரி ஜோசப்பினா (பிரான்ஸ்), மேரி ஜசிந்தா (கனடா), காலம்சென்றவர்களான அரியரத்தினம், இந்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ரதீஸ்வரன் (சுவிஸ்) காலஞ்சென்றவரான ரவிசங்கர், ரமேஸ்குமார் (லண்டன்) ராஜேஸ்கண்ணா (சுவிஸ்) லக்ஸிகா (லண்டன்) காலம் சென்றவரான சுகந்தினி (லண்டன்) ரிஷி (பிரான்ஸ்) அசோக்குமார் (பிரான்ஸ்) அனிதா (பிரான்ஸ்) ஆஷா, ஜெமி, சுபேஸ்குமார் (பிரான்ஸ்), சமிந்தா, சஞ்சீவன்,ரசிதா, விஜித்தா (சுவிஸ்) கல்வின், எர்வின் (கனடா) ஆகியோரின் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள்  23.04.2018  திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அல்லைப்பிட்டியில் நடைபெறவுள்ளன.

இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

 தொடர்புகளுக்கு….

ராசன் (சிறி)  +44 07495853757

ரமேஸ் +44 07828893745

ரிஷி + 33 0780783512

Leave a Reply