அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாளை முன்னிட்டு-அன்னையின் பக்தர்களால்,14 லட்சம் ரூபாக்களில் சிறிய தேர் ஒன்று அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வருடம், அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை,இத்தேர்மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சிதரவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணிக்கைத்தேர்…..
அல்லைப்பிட்டியில் மதவேறுபாடின்றி, அனைத்து மக்களாலும் வணங்கப்பட்டுவரும்-புனிதகார்மேல் அன்னையின் தேர்திருப்பணிக்கு,நீங்களும் காணிக்கையினைச் செலுத்தி,அன்னையின் அருளாசி பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தேர் திருப்பணியினரின் விபரம்….
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி திரு செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மேற்பார்வையில்,ஆலய நிர்வாகத்தினாலும், மற்றும் பிரான்ஸில் வசிக்கும்,இவ்வாலயத்தின் பங்கைச் சேர்ந்த, திரு பொன்னுத்துரை ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் தலைமையிலும் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்….
பெயர்….Mount Carmel Church Development Fund
வங்கியின் பெயர்….Commercial Bank Jaffna
கணக்கு இலக்கம்…..8060138803
அனைத்துத் தொடர்புகளுக்கும்….
திரு பிரான்ஸிஸ் சுரேந்திரன் (ஆலய பொருளாளர்-அல்லைப்பிட்டி)-0094776109695
திரு பொன்னுத்துரை ஸ்ரனிஸ்லாஸ் (பிரான்ஸ்)-0033651950313
அல்லையூர் இணைய இயக்குனர் (பிரான்ஸ்) –0033651071652
முக்கிய குறிப்பு……
உலக நாடுகளிலிருந்து வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்புபவர்கள்-தவறாது பற்றுச்சீட்டுக்களை எமது மின் அஞ்சலுக்கோ அல்லது வைபருக்கோ அனுப்பி வைக்கும் படி வேண்டுகின்றோம்.
மின் அஞ்சல் முகவரி..
info@ allaiyoor.com