பரிஸில் நடைபெற்ற,புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் இறுதியாத்திரையின்  நிழற்படத் தொகுப்பு!

பரிஸில் நடைபெற்ற,புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு நடராசா அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28.03.2018 புதன்கிழமை அன்று பரிஸில் நடைபெற்றது.

அன்னாரின் மூத்த புதல்வர் திரு சிறிதரன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட,ஈமைக்கிரியை மற்றும் தகனக்கிரியை, ஆகியவற்றின் நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux