யாழ் தீவகத்தில் சைவமும்,தமிழும்,கோலோச்சிய மண்டைதீவு மண்ணிலிருந்து அருள்பாலித்து வரும்-வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் – முக்கியமான இரு திருப்பணிகளை விரைவுபடுத்தும் நோக்கோடு-புலம்பெயர்ந்து வாழும் மண்டைதீவு மக்களிடம்,ஆலயபரிபாலன சபையினரால்,அவசர வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன் முழுமையான விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.