தமிழக நடிகர் ஆர்யாவுக்கு மணப்பெண் தேடும் எங்கவீட்டு மாப்பிள்ளை என்கிற தொலைக்காட்சித் தொடருக்கான படிப்பிடிப்பு யாழ்ப்பாணதிலும்,தொடர்ந்து அனலைதீவிலும் இடம்பெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனலைதீவிற்கு வருகைதந்த ஆர்யா உள்ளிட்ட படப்பிடிப்புக்குழுவினரை,ஊர்ப்பெரியவர்கள் மாலையுடன் காத்திருந்து வரவேற்றதாக முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்யா அனலைதீவு மக்களுக்கு என்ன செய்தார்?என்ற காரசாரமான விவாதங்களும் முகநூலில் பதிவிடப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.