அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் நினைவாக நடைபெற்ற,அறப்பணி நிகழ்வின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் நினைவாக நடைபெற்ற,அறப்பணி நிகழ்வின் நிழற்படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட(காலஞ்சென்ற)திரு,திருமதி கந்தையா செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளாகிய,அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் 4ம்ஆண்டு நினைவு தினம்( திதி) 20-03-2018  செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் பிள்ளைகள் வசிக்கும் சுவிஸில் அமைந்துள்ள இல்லத்தில் ஆத்மசாந்தி கிரியை இடம்பெற்றதுடன்-அன்றைய தினம் -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன்-தாயகத்தில் இரண்டு இடங்களில் சிறப்புணவு வழங்கப்பட்டதுடன் மேலும் அம்பாறை மாவட்டத்தில், விஷேட தேவைக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட  20 ஏழை மாணவர்களுக்கான காலணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய  ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply