யாழ் தீவகத்தில் ஈச்சமரங்கள் காய்த்துக்கிடக்கும் அழகினைப்பாருங்கள்-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் ஈச்சமரங்கள் காய்த்துக்கிடக்கும் அழகினைப்பாருங்கள்-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில்,ஈச்சமரங்கள் காய்த்துக்கிடக்கும்,அழகான காட்சியினை உங்கள் பார்வைக்காக பதிவு செய்து கீழே இணைத்துள்ளோம்.

தீவகக் கிராமங்களில் பெரும்பாலும்  கடற்கரையோரமாக ஈச்சமரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன.

அல்லைப்பிட்டி,மண்கும்பான் பகுதிகளில்- ஈச்சமரங்களில் காய்கள் நிறைந்திருப்பதனை அழகாகப்பதிவு செய்து கீழே இணைத்துள்ளோம்.

இச்சிவப்பு நிறக்காய்களை செங்காய்கள் என்று கூறுவார்கள்.இவை கருப்புநிறமாக மாறி வரும்போதுதான்  ஈச்சம்பழத்தின் சுவை தரும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux