மண்கும்பான் முருகன் கோவிலில் நடைபெற்ற,சிறப்பு அன்னதான நிகழ்வின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பான் முருகன் கோவிலில் நடைபெற்ற,சிறப்பு அன்னதான நிகழ்வின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

அல்லையூர் இணையம் தாயகத்தில் முன்னெடுத்து வரும் “ஆயிரம் (1000) தடவைகள் அன்னதானம்” என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் தொடர்ச்சியாகவும்,357 வது தடவையாகவும்,யாழ் தீவகம் மண்கும்பானில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும்-சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 15.03.2018 வியாழக்கிழமை பகல்  விஷேட அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து-சிறப்பு அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.

பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,சகோதரி ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு-அல்லையூர்  இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அமரர் திருமதி லீலாவதி சின்னத்தம்பி ஞாபகார்த்த மணிமண்டபத்தில் வெகு சிறப்பாக,அன்னதான நிகழ்வு இடம்பெற்றது  குறிப்பிடத்தக்கதாகும் .

மண்கும்பான் பாடசாலை மாணவர்களும்,ஆசிரியர்களும்,கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம்-என்னும் பசி தீர்க்கும், அரிய பணியின் தொடர்ச்சியாக,இனிவரும் நாட்களில் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்கள் பின் வருமாறு….

15.03.2018
16.03.2018
19.03.2018
20.03.2018
22.03.2018
27.03.2018
31.03.2018
04.04.2018
06.04.2018
10.04.2018

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux