பரிஸில் வசிக்கும்,சித்ராங்கன்-அனுசியா  தம்பதியினரின் திருமணநாளை முன்னிட்டு-சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

பரிஸில் வசிக்கும்,சித்ராங்கன்-அனுசியா தம்பதியினரின் திருமணநாளை முன்னிட்டு-சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 343 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

பிரான்ஸில் வசிக்கும்- சித்ராங்கன்-அனுசிகா தம்பதியினரின் 3வது ஆண்டு திருமண நன்நாளை முன்னிட்டு-14.02.2018 புதன்கிழமை இன்று-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதியச் சிறப்புணவு வழங்கப்பட்டது.

எமது அன்னதானப்பணிக்கு அன்று (14.02.2015) திருமண பந்தத்தில் இணைந்த நாள் தொடக்கம்,இன்று 3ம் ஆண்டு திருமணநன்நாள் (14.02.2018)  வரையில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உதவிவருபவர்களான- எமது அன்புக்குரிய-சித்ராங்கன்-அனுசிகா தம்பதியினரின்  திருமணநாளான  (14.02.2018) இன்று. தம்பதியினர் வாழ்வில் எல்லாச்செல்வங்களும் பெற்று,மனமகிழ்வுடன் வாழ-இறையருள் வேண்டி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்கள் சார்பிலும்-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினர் சார்பிலும் வாழ்த்தி மகிழ்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux