தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம் இடைநிறுத்தம்-விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம் இடைநிறுத்தம்-விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு வில்லுமண்டப் திருப்பணிகள் நடைபெற்று  வருவதால், இவ்வருட  மகோற்சவம்  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம்-அல்லையூர் இணையத்திற்கு தெரிவித்துள்ளது.

மேலும்  மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானுக்கு அமைக்கப்பட்டு வரும், வில்லுமண்டப புனருத்தான திருப்பணிகளை விரைவுபடுத்தும் முகமாக, உலகமெல்லாம் பரந்து வாழும்-விநாயகப்பெருமானின் பக்தர்கள்,  பணமாகவோ அல்லது  பொருளாகவோ உதவிகளை வழங்க முன்வருமாறு-ஆலய பரிபாலன சபையினர்-அல்லையூர் இணையம் ஊடாகவும்-முகநூல் ஊடாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Leave a Reply