அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் திருமதி தர்மலிங்கம் சிவஞானம் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் திருமதி தர்மலிங்கம் சிவஞானம் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்-கொண்ட திருமதி தர்மலிங்கம் சிவஞானம் அவர்கள் 27.01.2018 சனிக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.அன்னார் திரு எஸ்.எஸ் அவர்களின் அன்பு மாமியார் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28.01.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.

அன்னாரின் உறவினர்களின் வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் இணையத்தினால் பதிவுசெய்யப்பட்ட இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

மேலதிக தொடர்புகளுக்கு…

தொலைபேசி இலக்கம்-0094774829739

Leave a Reply