அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு.எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின்  பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு.எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-பிரான்ஸில் வசித்து வருபவரும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணிகளுக்கும் ஆலயப்பணிகளுக்கும்-தொடர்ந்து உதவிவருபரும்-மண்மறவாத மனிதருமாகிய,திரு சுப்பிரமணியம் ராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்களின்  67வது பிறந்த நாள்-19-01-2018 வெள்ளிக்கிழமை இன்றாகும்.

திரு எஸ்.ராஜலிங்கம்( எஸ்.ஆர்) அவர்கள்-நோய் நொடியின்றி,எல்லாச் செல்வங்களும் பெற்று-சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ அருள்புரிய வேண்டும் என்று-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையத்தின் சார்பிலும்-அவரின் குல தெய்வமான-அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

திரு எஸ்.ராஜலிங்கம்( எஸ்.ஆர்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு-அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் விஷேட அபிஷேகமும்,அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அல்லைப்பிட்டியில் இயங்கும் மெதடிஸ்த பாலர் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி-குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரமும் வழங்கி வைக்கப்படவுள்ளது.

SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply