அல்லைப்பிட்டியில்,கிராம சேவையாளருக்கான நிரந்தரக்கட்டிடம் விரைவில் திறக்கப்படவுள்ளது-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில்,கிராம சேவையாளருக்கான நிரந்தரக்கட்டிடம் விரைவில் திறக்கப்படவுள்ளது-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில், கிராம சேவையாளருக்கான நிரந்தர அலுவலகம் (கட்டிடம்) அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

இக்கட்டிடம் மிக விலைவில்  திறந்துவைக்கப்படவுள்ளதாக,அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கட்டிடமானது,அல்லைப்பிட்டி புனித சஞ்யுவானியார் ஆலயத்திற்கு கிழக்குப்பக்கமாக தோட்டக்காணியில் அமைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு கிராமசேவையாளர் அலுவலகமும்,சமுர்த்தி உத்தியோகத்தர் அலுவலகமும் இயங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அல்லைப்பிட்டியில் தற்போது இயங்கும் கிராமசேவையாளர் அலுவலகம்-முன்னாள் கிராம சேவையாளர் அமரர் செல்லத்துரை தவவிநாயகம் அவர்களின் இல்லத்திலேயே தற்காலிகமாக நீண்டகாலம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply