மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் செல்வி செல்வரத்தினம் (கொத்தலா) சசிகலா அவர்களின் நினைவாக, சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் செல்வி செல்வரத்தினம் (கொத்தலா) சசிகலா அவர்களின் நினைவாக, சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

தீவகம் மண்கும்பானில்,அகாலமரணமான-செல்வி செல்வரத்தினம் (கொத்தலா)சசிகலா அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு-15.01.2018 திங்கட்கிழமை அன்று-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில், மன்னார் பேசாலை துள்ளுக்குடியிருப்பில் அமைந்துள்ள இரங்கும் செபமாலை இல்ல மாணவிகளுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.

அமரர்  செல்வி செல்வரத்தினம் (கொத்தலா)சசிகலா அவர்களின் ஆத்மா சாந்தியடைய-ஆண்டவனை வேண்டுவோமாக….

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux