காரைநகரைச் சேர்ந்த,அமரர் நாகமணி நடராஜா சண்முகநாதன் அவர்களின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

காரைநகரைச் சேர்ந்த,அமரர் நாகமணி நடராஜா சண்முகநாதன் அவர்களின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 326 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

காரைநகரைச் சேர்ந்த,அமரர் நாகமணி நடராஜா சண்முகநாதன் (அகில இலங்கை சமாதான நீதவான்)அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-12.01.2018 வெள்ளிக்கிழமை இன்று-வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திரு செ.சிறினிவாசன் அவர்களின் தலைமையில்-வவுனியாவில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்ல முதியவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.

அமரர் நாகமணி நடராஜா சண்முகநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply