அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த- திருமதி. அருளப்பா கிறிஸ்ரினா (புஸ்பம்) அவர்கள் 13/10/2013 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்-18-10-2013 வெள்ளிக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்றன.அல்லையூர் இணையத்தின் வீடியோ-நிழற்படப்பிடிப்பாளர்களினால் பதிவு செய்யப்பட்ட அன்னாரின் இறுதி நிகழ்வுகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளோம்.
