யாழ் தீவகம் வேலணை மேற்கு சிற்பனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-கனடா ரொரண்டோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,அமரர் திருமதி செல்வநாயகம் பாலாம்பிகை அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு (திதி) தினத்தினை முன்னிட்டு 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதியச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல வேலணை சிற்பனை முருகனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!