யாழ் கட்டுவனைச் சேர்ந்த,அமரர் நமசிவாயம் சுரேஸ்குமார் அவர்களின் நினைவாக, சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

யாழ் கட்டுவனைச் சேர்ந்த,அமரர் நமசிவாயம் சுரேஸ்குமார் அவர்களின் நினைவாக, சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 323 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

யாழ் கட்டுவனைப் பிறப்பிடமாகவும்-ஜெர்மனியை,வசிப்பிடமாகக் கொண்ட,அமரர் நமசிவாயம் சுரேஸ்குமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு-02.01.2018 செவ்வாய்க்கிழமை அன்று-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதியச்சிறப்புணவு வழங்கப்பட்டது.

அமரர் நமசிவாயம் சுரேஸ்குமார் அவர்களின் ஆத்மா சாந்தியடைய,ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply