அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் நடைபெற்ற,புத்தாண்டு நள்ளிரவுத் திருப்பலியின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் நடைபெற்ற,புத்தாண்டு நள்ளிரவுத் திருப்பலியின் நிழற்படத் தொகுப்பு!

புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில், தீவக மறைக்கோட்ட குரு முதல்வரும் அல்லைப்பிட்டி – மண்டைதீவு பங்குத்தந்தையுமாகிய அருட்பணி மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளாரின் தலைமையில் 31.12.2017 சனிக்கிழமை  நள்ளிரவு விஷேட திருப்பலிபூஜை இடம்பெற்றது. புதுவருடத்தை வரவேற்கும் இவ்விஷேட பூஜையில் பெருமளவான அல்லைப்பிட்டி கத்தோலிக்க மக்கள் கலந்து கொண்டனர்.

புனித கார்மேல் அன்னையின் ஆலயம் அழகிய மின் விளக்குகளால்,அலங்கரிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவிருந்தது.

Leave a Reply