அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினைப்,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் 30.12.2017 சனிக்கிழமை அன்று  நினைவுகூரப்படுகின்றது.

அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு- வவுனியாவில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்ல முதியவர்களுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அவரது குடும்பத்தினருடன் இணைந்து -அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும்-ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply

}

Hit Counter provided by technology news