மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி இராஜமணி ஏரம்பு அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி இராஜமணி ஏரம்பு அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

யாழ் தீவகம் மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,அமரர் திருமதி இராஜமணி ஏரம்பு அவர்களின் 35வது ஆண்டு நினைவு தினத்தை (திதி) முன்னிட்டு-30.12.2017 சனிக்கிழமை அன்று- அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply