பிரான்சில் நடைபெற்ற- திருமதி ஜெயராணி தயாழன் அவர்களின் பிறந்த நாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

பிரான்சில் நடைபெற்ற- திருமதி ஜெயராணி தயாழன் அவர்களின் பிறந்த நாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

பரிஸில் வசிக்கும், அல்லைப்பிட்டி-மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி ஜெயராணி தயாழன் அவர்களின் 43வது பிறந்த நாள் விழா-16.12.2017 சனிக்கிழமை மாலை அவரது இல்லத்தில் மிக எளிமையாக நடைபெற்றது.

திருமதி ஜெயராணி தயாழன் அவர்கள்- எமது அல்லையூர்  இணையத்தின் அறப்பணிக்கு தொடர்ந்து உதவிவருபவர்களான,பிரான்சில் வசிக்கும்,அல்லைப்பிட்டி,மண்கும்பானைச் சேர்ந்த,திரு S.R மற்றும் திரு சின்னத்தம்பி (குட்டி)ஆகியோரின் அன்பு மருமகள் ஆவார்.

திரு சின்னத்தம்பி (குட்டி)அவர்களின் அன்பு வேண்டுகோளின்பேரில் அல்லையூர்  இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux