மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்) அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்) அவர்களின் 31ம் நாள் நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 312 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

பிரான்ஸில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்) அவர்களின் 31ம் நாளை முன்னிட்டு – 08.12.2017 வெள்ளிக்கிழமை அன்று -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதியச் சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்றைய தினம் பரிஸில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திலும் ஆத்மசாந்தி  கிரியை இடம்பெற்றது.

Leave a Reply