அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர்கள் திரு,திருமதி தேவசகாயம்,இராக்கேல் தம்பதிகளின் 32ம் ஆண்டு 21ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு-இவ்வஞ்சலி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்னார்களது ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையிடம் வேண்டி நிற்கின்றோம்.