அல்லையூர் இணையம் மேற்கொண்டுவரும் பசிதீர்க்கும் அரிய பணியின் 308வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் மேற்கொண்டுவரும் பசிதீர்க்கும் அரிய பணியின் 308வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 308 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

தீவகம் சரவணை கிழக்கு வேலணையைச் சேர்ந்த,அமரர்கள் திரு முத்துக்குமார் பரஞ்சோதி-திருமதி சறோஜினிதேவி பரஞ்சோதி தம்பதியினரின் 2ம்,5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு-01.12.2017 வெள்ளிக்கிழமை அன்று -அல்லையூர் இணைய அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-கிளிநாச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு ஒருநாள் சிறப்புணவு காலை,மதியம்,இரவு (76.000 ரூபா) வழங்கப்பட்டது.

அன்னார்களது ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux