மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி லீலாவதி சின்னத்தம்பி அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-படங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி லீலாவதி சின்னத்தம்பி அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-படங்கள் இணைப்பு!

பரிசில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி லீலாவதி சின்னத்தம்பி அவர்களின் 65 வது பிறந்த நாளை நினைவுகூர்ந்து -அன்னாரது ஞாபகார்த்தமாக மண்கும்பான்  முருகன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள திருமதி லீலாவதி சின்னத்தம்பி மணிமண்டபத்தில் கல்வி பயிலும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு 29.11.2017 புதன்கிழமை அன்று கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அன்றைய தினம் பரிசில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திலும் பேரப்பிள்ளைகளால் கேக் வெட்டி நினைவு கொள்ளப்பட்டது.

Leave a Reply