அல்லையூர் இணையத்தின் அறப்பணிக்கு தொடர்ந்து அதிகளவில் உதவிவருபவராகிய,பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி இராஜலிங்கம் தவவாணி (வாணி) அவர்கள்- கடந்த 25.11.2017 சனிக்கிழமை அன்று தனது 54வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
அவர் வாழ்வில் எல்லாச்செல்வங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ- இறையருள் வேண்டி வாழ்த்தி மகிழ்சின்றோம்.
அன்றைய தினம்-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.