மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு தினம் (திதி) 26.11.2017 ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
அன்னாரின் நினைவுதினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அறப்பணி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல மண்டைதீவு கண்ணகை அம்மனை அன்னாரது குடும்பத்தினருடன் சேர்ந்து நாமும் வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!