யாழ் தீவகத்தில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையினால் நெற்செய்கை முழுமையாகப் பாதிப்பு-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையினால் நெற்செய்கை முழுமையாகப் பாதிப்பு-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையினால்,நெற்செய்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக  அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.காலநிலை மாற்றத்தினால்,பருவம் தப்பிப் பெய்த கடும் மழையினாலும்-விலைவாசி ஏற்றத்தினாலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

இலங்கையில் இம்முறை  என்றுமில்லாதவாறு அரிசியின் விலை அதிகரிக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

நன்றி-சென்னியூர் இணையம்

Leave a Reply

}
AllAccessDisabledAll access to this object has been disabled0BCB589EC6C96632VHUwjABHfWiunDsDiiqM4jL78x0lNUxqjxPrWQuU9d6Qn9uH20VLDKrXXnbRTVRCDJMw4LXTosc=

Hit Counter provided by technology news