அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட-அமரர் சண்முகநாதன் பாஸ்கரன் அவர்களின் நினைவாக,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட-அமரர் சண்முகநாதன் பாஸ்கரன் அவர்களின் நினைவாக,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும்  ஆயிரம் (1000) தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 301வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அல்லைப்பிட்டியைப்  பிறப்பிடமாகவும்,வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் சண்முகநாதன் பாஸ்கரன் அவர்களின் நினைவாக, 12.10.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவ மாணவியர்களுக்கு மதியச் சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply