மண்கும்பானில் வசித்த,இந்துமதி வான் உரிமையாளர் தாமோதரம்பிள்ளை குலம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானில் வசித்த,இந்துமதி வான் உரிமையாளர் தாமோதரம்பிள்ளை குலம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் நன்கு அறியப்பட்டவரும்- மண்கும்பானில் வசித்தவருமான- இந்துமதி வான் உரிமையாளர் திரு தாமோதரம்பிள்ளை குலம் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற துயரச்செய்தியினை அறியத் தருகின்றோம்.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்- மண்கும்பான் கிழக்கை வதிவிடமாகவும்- யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி இருபாலை கோப்பாய் தெற்கை தற்போதைய முகவரியாகவும் கொண்ட- திரு தாமோதரம்பிள்ளை தருமகுலசிங்கம் (குலம் ) அவர்கள் 11/11/2017 அன்று காலமானார்.

அன்னார் மண்கும்பானைச் சேர்ந்த அமரர் சீவரெத்தினம் அவர்களின் 
அன்பு மருமகனுமாவார். 
அன்னாரது பிரிவுத்துயரால் தவிக்கும் குடும்ப உறவுகளின் துயரத்தில் பங்கெடுப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகின்றோம்.

மேலதிக விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

தொடர்புகளுக்கு…….

மனைவி,,,0094770402658
மகன் கஜன்,,, 00447585801599
மகள் நித்தியா,,,,0014169103244
மகன் ராசா,,,,,0044747232709

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux