அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்தம்பி பொன்னுத்துரை அவர்கள் வவுனியாவில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்தம்பி பொன்னுத்துரை அவர்கள் வவுனியாவில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வதிவிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி பொன்னுத்துரை அவர்கள் 30-10-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவக்கொழுந்து(சிவலோகலட்சுமி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஸ்ரீலதா, ஸ்ரீகரன்(லண்டன்), ஸ்ரீகலா(ஆசிரியை- வ/இறம்பைக்குளம் மகா மத்திய வித்தியாலயம்), ஸ்ரீவதனி(லண்டன்), ஸ்ரீவரதன்(லண்டன்), ஸ்ரீரதன்(லண்டன்), ஸ்ரீரமணி(ஆசிரியை- வ/ விபுலாநந்தாக் கல்லூரி), சர்மிளா(ஆசிரியை – வ/ஸ்ரீநாகராஜா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முத்துலட்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தேவராஜா, செல்வராஜா, அன்னலட்சுமி, தியாகராஜா மற்றும் பேரின்பநாதன், கைலாயநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற சந்தானலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோணேஸ்வரன், பிறேமாவதி(லண்டன்), சிவராஜா(பிரதம முகாமைத்துவ உதவியாளர் – மாவட்ட திட்டமிடல் செயலகம் கச்சேரி, வவுனியா), மகாலிங்கம்(லண்டன்), வாசுகி(லண்டன்), மித்தியா(லண்டன்), புவனேஸ்வரன்(ஆசிரியர்- வ/குருக்கள்புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயம்), தவச்செல்வன்(தொழிநுட்பவியலாளர் – ஸ்ரீலங்கா டெலிகொம் வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜீபன்(லண்டன்), ரகுபரன்(லண்டன்), சிதுஜா(லண்டன்), யசிந்தன்(லண்டன்), லகிந்தன், மதுரீஷன், தனுஷன்(லண்டன்), தனுசிகா(லண்டன்), துசாந்தன்(லண்டன்), வென்சாகர், வர்சிகா, கோபிகா, தருண், பிரதிகா, லக்‌ஷிகா, கஜீஷன், ரிசோதன், பதுமிகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மாயா, கபீஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் சின்னப்புதுக்குளத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447940595893
ஸ்ரீவரதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956323680
ஸ்ரீரதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447769580491
ஸ்ரீவதனி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447803822094
ஸ்ரீகலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94242225454

Leave a Reply