மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் கந்தையா சோமசுந்தரம் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் கந்தையா சோமசுந்தரம் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

யாழ்  தீவகம் மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,அமரர் கந்தையா சோமசுந்தரம் அவர்களின் 38வது ஆண்டு   நினைவு       தினத்தினை (28.10.2017) முன்னிட்டு-அன்னாரின் குடும்பத்தினரின்     வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் ஏற்பாட்டில் அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு ஒருநாள் சிறப்புணவு   வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-ஆண்டவனை  வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply